TAMIL
MIXER EDUCATION.ன்
தொழில் பயிற்சி செய்திகள்
தொழில் பயிற்சி
பெறலாம்
முன்னாள்
படைவீரர்கள் மற்றும் அவர்களை
சார்ந்தோருக்கு வேலைவாய்ப்பு ஊக்கும் வகையில், தமிழ்நாடு
திறன் மேம்பாட்டுக்கழகம் வாயிலாக,
தொழில்பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தைச்சார்ந்த முன்னாள்
படைவீரர்கள் மற்றும் அவரைசார்ந்தோர், இப்பயிற்சியில் பங்கேற்று
பயன்பெறலாம்.
விருப்பமுள்ளோர், 0421 2971127 என்கிற எண்ணில்
அல்லது exweltup@tn.gov.in
என்கிற முகவரிக்கு இ–மெயில்
வாயிலாக, தொடர்பு கொள்ளலாம்.