மதுரையில் வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 45 நாட்கள் இலவச வேளாண் பயிற்சி டிச.,20ல் துவங்குகிறது.
வேளாண்மை, டிப்ளமோ வேளாண்மை, மனையியல், வனயியல், கால்நடை, மீன்வளம், பிளஸ் 2 அக்ரி படித்தவர்கள் பங்கேற்கலாம்.
இதில் பொதுப் பிரிவினருக்கு 30 சதவீதம், ஆதிதிராவிட பிரிவினருக்கு 44 சதவீதம் மானியம் உண்டு.
விபரங்களுக்கு: 97874 09195.