~ கூடுகட்டவும் முட்டையை
அடைக்காக்கவும் தெரியாத
பறவை எது? குயில்
அடைக்காக்கவும் தெரியாத
பறவை எது? குயில்
~
உலகிலேயே அதிக தீவுகளை
கொண்ட கடல் எது?
அமைதிக்கடல்
உலகிலேயே அதிக தீவுகளை
கொண்ட கடல் எது?
அமைதிக்கடல்
~ ஆயிரக்கணக்கான பவளங்கள்
கூட்டமாக இருப்பது எப்படி
அழைக்கப்படும்? பவளக்காலனி
கூட்டமாக இருப்பது எப்படி
அழைக்கப்படும்? பவளக்காலனி
~
கனிம நிலையில் கிடைக்கும் உலோகம் எது? தங்கம்
கனிம நிலையில் கிடைக்கும் உலோகம் எது? தங்கம்
~
அதிகாலையில் அமைதியாக இருக்கும்
நாடு எது? கொரியா
அதிகாலையில் அமைதியாக இருக்கும்
நாடு எது? கொரியா
~
கடல் நீரில் எத்தனை
சதவீதம் உப்பு உள்ளது?
35 சதவீதம்
கடல் நீரில் எத்தனை
சதவீதம் உப்பு உள்ளது?
35 சதவீதம்
~ சூரியனிடமிருந்து தான்
பெற்ற ஆற்றலைவிட அதிகமான
ஆற்றலை வெளியிடம் கிரகம்
எது? வியாழன்
பெற்ற ஆற்றலைவிட அதிகமான
ஆற்றலை வெளியிடம் கிரகம்
எது? வியாழன்
~
கப்பலின் வேகத்தை குறிக்கும் அளவு எது? நாட்ஸ்
கப்பலின் வேகத்தை குறிக்கும் அளவு எது? நாட்ஸ்
~ ஜீரோ வாட் பல்பு
என்பது உண்மையில் எத்தனை
வாட்கள் கொண்டது? 15 வாட்
என்பது உண்மையில் எத்தனை
வாட்கள் கொண்டது? 15 வாட்
~ சிவப்பு, வெள்ளை கலந்த
நிறமுடைய வியர்வையை வெளியிடும் விலங்கு எது? காண்டாமிருகம்
நிறமுடைய வியர்வையை வெளியிடும் விலங்கு எது? காண்டாமிருகம்
~ மனிதன் பிறக்கும்போது இருந்த
அளவே கடைசி வரை
இருக்கும் உறுப்பு எது?
கண்கள்
அளவே கடைசி வரை
இருக்கும் உறுப்பு எது?
கண்கள்
~ கார்த்திகைப்பூ எனறு அழைக்கப்படுவது எது?
காந்தள் பூ
காந்தள் பூ
~
இந்தியாவின் நீளமான ஆறு
எது? கங்கை
இந்தியாவின் நீளமான ஆறு
எது? கங்கை
~ உலக
வனதினம் எப்போது கொண்டாடப்படுகிறது? மார்ச் 21
வனதினம் எப்போது கொண்டாடப்படுகிறது? மார்ச் 21
~
இரும்பைப் போல காந்த
சக்தி மிகுந்த உலோகம்
எது? நிக்கல்
இரும்பைப் போல காந்த
சக்தி மிகுந்த உலோகம்
எது? நிக்கல்