பொது
விழிப்புணர்வு / General
Awareness
- சிந்து சமவெளி நாகரிகத்தில் அறியப்படாத
மிருகம் எது?
விடை: குதிரை
- நீரைவிட மிக லேசான
எடை கொண்ட உலோகம்
எது?
விடை: லித்தியம்
- டீசல் ரயில் இன்ஜின்கள் உற்பத்தி செய்யும் இடம் எது?
விடை: வாரணாசி
- ஆசியாவிலேயே மிக உயர்ந்த
கோபுரம் எது?
விடை: ஸ்ரீரங்கம்
- அமைதியின் சின்னமான பறவை
எது?
விடை: புறா
- சுருங்கி விரியும் தன்மையுடைய மண் எது?
விடை: களிமண்
- வைட்டமின்–சி அதிகமாக
உள்ள கனி எது?
விடை: நெல்லிக்கனி
- செராமிக்ஸ் என்பது என்ன?
விடை: மண்பாண்டம் செய்தல்
- அறிவியலுக்கு வழங்கப்படும் விருது எது?
விடை: கலிங்கா விருது
- ஆமைகளை பிடிப்பதற்கான பயன்படும்
மீன் எது?
விடை: ஸக்கர் மீன்
- உலகிலேயே மிக அதிகமாக
இந்தியாவில் கிடைக்கும் தாது
எது?
விடை: மைக்கா
- தங்கத்தை கரைக்கும் திரவத்தின் பெயர் என்ன?
விடை: இராஜதிராவகம்
- இந்தியாவின் கதீட்ரல் நகரம்
எனப்படுவது எது?
விடை: புவனேஸ்வர்
- இயற்கையாகக் கிடைக்கும் அணுசக்திப் பொருள் எது?
விடை: யுரேனியம்
- தமிழகத்தின் சாக்ரடீஸ் எனப்படுபவர் யார்?
விடை: பெரியார்