Monday, December 23, 2024
HomeNotesAll Exam NotesGeneral Awareness Part 2
- Advertisment -

General Awareness Part 2

work 87 Tamil Mixer Education

General Awareness

  1. நிலைகாந்தம் தயாரிக்கப் பயன்படும் உலோகம்
    எது? எஃகு
  2. நடுப்பகலில் மலரும் மலர் எது?
    பாதிரி
  3. செயற்கைக்
    காற்று உண்டாக்கப் பயன்படும்
    வாயு எது? ஹீலியம் வாயு
  4. ரஞ்சி
    டிராபி சாம்பியன்ஷிப் எப்பொழுது
    நிறுவப்பட்டது? 1934
  5. ஒலி
    வேகத்தில் செல்லும் வான
    ஊர்திகளின் வேகத்தை அளக்கும்
    கருவி எது? மாக் மீட்டர்
  6. வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் டாக்டர்
    பட்டம் பெற்ற முதல்
    இந்தியர் யார்? அகஸ்டினோ லூரன்கோ
  7. உலக
    சுற்றுலா தினம் எப்போது
    கொண்டாடப்படுகிறது? செப்டம்பர் 7
  8. உலகின்
    முதல் பெண் விமானி
    யார்? பரோனி ரேமன்டி டிரோசி
  9. பறவைகளின்
    முட்டை ஓடுகள் எதனால்
    ஆனது? கால்சியம் கார்பனேட்
  10. கேரட்டில்
    எந்த வைட்டமின் அதிகமாக
    உள்ளது? வைட்டமின் – A
  11. புதுடில்லி எந்த ஆண்டில் இந்தியாவின் தலைநகரமானது? 1911
  12. குங்ஃபூ
    என்பதன் பொருள் என்ன?
    ஓய்வு நேரம்
  13. காரீய
    அயோடைடு வீழ் படிவின்
    நிறம் என்ன? மஞ்சள்
  14. உலகில்
    அதிக உஷ்ணமான இடம்
    எது? அசிசியா
  15. தேசபந்து
    என்று அழைக்கப்படுபவர் யார்?
    சி.ஆர்.தாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -