HomeBlogசர்வதேச இணையம், தொழில்நுட்ப நிறுவனம் மீது GAFA வரியை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு எது?Which European...
- Advertisment -

சர்வதேச இணையம், தொழில்நுட்ப நிறுவனம் மீது GAFA வரியை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு எது?Which European country has recently introduced GAFA Tax on Global Internet, Technology Firm?

11 Tamil Mixer Education
FINAL WHATASPP 174 Tamil Mixer Education




Q11. சர்வதேச இணையம், தொழில்நுட்ப
நிறுவனம்
மீது
GAFA
வரியை
அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய
நாடு
எது?
விடை: பிரான்ஸ்
விரிவாக்கம்:
கூகுள்(G), ஆப்பிள்(A), பேஸ்புக்(F),
மற்றும் அமேசான்(A) – மிகப்பெரிய
இணைய மற்றும் தொழில்நுட்ப
நிறுவனங்களின்பெயரால் பிரான்சில்
சமீபத்தில் GAFA வரி என்ற
ஒரு புதிய வரி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய
தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐரோப்பாவில்
தாங்கள் செய்யும் மிகப்பெரிய
வணிகங்கள் மீதான வரிகளில்
ஒரு நியாயமான பங்கை
செலுத்துவதை இது உறுதிப்படுத்துகிறது. முக்கிய டிஜிட்டல்
நிறுவனங்களை இலக்குவைக்கும் இவ்வரி,
2019
ஜன 1 முதல் நடைமுறைக்கு
வருகிறது. பிரிட்டன், ஸ்பெயின்
மற்றும் இத்தாலி போன்ற
சில ஐரோப்பிய ஒன்றிய
உறுப்பு நாடுகளும் டிஜிட்டல்
வரி குறித்த பணிகளில்
இறங்கியுள்ளன. சிங்கப்பூர்
மற்றும் இந்தியாவும் தங்களது
சொந்த திட்டங்களை திட்டமிட்டுக்கொண்டுள்ளன.




Q11. Which European
country has recently introduced GAFA Tax on Global Internet, Technology Firm?
Ans: France
Explanation:

France
has recently introduced a new “GAFA tax” – named after the large internet and
technology companies viz. Google, Apple, Facebook and Amazon – to ensure the
global giants pay a fair share of taxes on their massive businesses in Europe.
The so-called GAFA tax targeting major digital firms comes into force on 1st
January 2019. Some other EU member states such as Britain, Spain and Italy are
also working on national versions of a digital tax, with Singapore and India
also planning their own schemes.






share 87 Tamil Mixer Education







Check Related Post:

FINAL WHATASPP 174 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -