HomeBlogகிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருதுக்கு விண்ணப்பிக்க முழு விவரம்
- Advertisment -

கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருதுக்கு விண்ணப்பிக்க முழு விவரம்

Full details to apply for Uttamar Gandhi Award for Village Panchayats

TAMIL MIXER
EDUCATION.
ன் தமிழக செய்திகள்

கிராம ஊராட்சிகளுக்கான
உத்தமர்
காந்தி
விருதுக்கு
விண்ணப்பிக்க
முழு
விவரம்

தமிழக முதலமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை விதி 110ன் கீழ் கிராம ஊராட்சிகளில்
நிர்வாகத்தில்
சிறந்து
விளங்கும்
மற்றும்
பொதுமக்களுக்கு
தேவையான
அனைத்து
அடிப்படை
வசதிகளையும்
பூர்த்தி
செய்து,
சிறப்பாக
செயல்படும்
கிராம
ஊராட்சிகளுக்கு
உத்தமர்
காந்தி
விருது
இந்த
ஆண்டு
முதல்
மீண்டும்
வழங்கப்படும்
என
அறிவிப்பை
வெளியிட்டிருந்தார்.

அதன்படி தற்போது மாவட்டத்திற்கு
ஒரு
கிராம
ஊராட்சி
வீதம்
37
ஊராட்சிகளுக்கு
உத்தமர்
காந்தி
விருது
வழங்க
விண்ணப்பங்கள்
பெறப்படுவதாக
அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

அத்துடன் இதற்காக அரசு சுமார் ரூ.3.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதுக்கு
விண்ணப்பிக்க
https://tnrd.tn.gov.in
இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
இந்த
இணையதளத்திற்குள்
நுழைய
அந்தந்த
மாவட்ட
ஆட்சியர்களிடம்
பயனர்
மற்றும்
கடவுச்சொல்
வழங்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுக்கு
போட்டியிடும்
கிராம
ஊராட்சிகளை
பட்டியலிட்டு
ஒவ்வொரு
மாவட்டத்திற்கும்
5
கிராம
ஊராட்சிகள்
தேர்வு
செய்யப்பட்டு
ஊரக
வளர்ச்சி
மற்றும்
ஊராட்சி
இயக்குநகரத்திற்கு
அனுப்ப
வேண்டும்.
இறுதியாக
இதில்
மாவட்ட
ஆட்சித்
தலைவர்
தேர்வு
செய்யும்
கிராம
ஊராட்சிகளுக்கு
இவ்விருது
வழங்கப்படும்.

அதன்படி 37 கிராம ஊராட்சிகளுக்கு
மாண்புமிகு
முதல்வர்
இவ்விருதுக்கான
கேடயம்,
பாராட்டுச்
சான்றிதழ்
மற்றும்
ரூ.10
லட்சம்
ஊக்கத்
தொகையும்
வழங்குவர்.
இவ்விருதுக்கு
வருகிற
ஜனவரி
17
ம்
(17.01.2023)
தேதிக்குள்
விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -