HomeBlogUPSC - Special Class Railway Apprentice (SCRA) பற்றிய முழு விபரம்
- Advertisment -

UPSC – Special Class Railway Apprentice (SCRA) பற்றிய முழு விபரம்

UPSC - Special Class Railway Apprentice (SCRA)

UPSC – Special Class Railway
Apprentice (SCRA)
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
மத்திய அரசு பணியாளர்
தேர்வு வாரியம் (UPSC)

தேர்வின் பெயர்: Special Class
Railway Apprentice (SCRA)

பணியின் பெயர்: Special Class
Railway Apprentice (SCRA)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு

நேர்முகத்தேர்வு

தகுதி: 10ம் வகுப்பு
அல்லது 12ம் வகுப்பு
முடித்திருக்க வேண்டும்.

வயது: 17 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

உதவித்தொகை: முதல் மாத
உதவித்தொகை: ரூ. 9,100

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -