Sunday, December 22, 2024
HomeBlogUPSC - National Defence Academy Examination (NDA) பற்றிய முழு விபரம்
- Advertisment -

UPSC – National Defence Academy Examination (NDA) பற்றிய முழு விபரம்

UPSC - National Defence Academy Examination (NDA)

UPSC – National Defence Academy
Examination (NDA)
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
மத்திய அரசு பணியாளர்
தேர்வு வாரியம் (UPSC)

தேர்வின் பெயர்: National Defence
Academy Examination (NDA)

துறைகள்:

இராணுவம்
(Army)

கடற்படை
(Navy)

விமானப்படை (Air Force)

இராணுவம்
(Army)

பணியின் பெயர்:

பீல்ட் மார்ஷல்
(Field Marshal)

பொது (General)

3. பொது தளபதி
(Lieutenant General)

4. பொது படைத்துறைத்தலைவர் (Major General)

5. படைப்பகுதித் தலைவர்
(Brigadier)

6. கர்னல் (Colonel)

7. கர்னல் அதிகாரி
(Lieutenant Colonel)

8. படைத்துறைத்தலைவர் (Major)

9. அணித்தலைவர் (Captain)

10. தளபதி (Lieutenant)

11. சுபேதார் படைத்துறைத்தலைவர் (காலாட்படை) அல்லது
ரிசால்தார் படைத்துறைத்தலைவர் (குதிரைப்படை மற்றும் கவச துருப்புக்கள்) ((Subedar Major (Infantry) or Risaldar Major (Cavalry and
Armoured Regiments))

12. நயீப் சுபேதார்
(
காலட்படை) அல்லது நயீப்
ரிசால்தார் (குதிரைப்படை மற்றும்
கவச துருப்புக்கள்) Naib Subedar
(Infantry) or Naib Risaldar (Cavalry and Armoured Regiments)

13. படைத்துறை மேலாள்
(
காலாட்படை) அல்லது தபாதார்
(
குதிரைப்படை மற்றும் கவச
துருப்புக்கள்) Havildar
(Infantry) or Daffadar (Cavalry and Armoured Regiments)

14. நாயக் (காலாட்படை)
அல்லது லான்ஸ் தபாதார்
(
குதிரைப்படை மற்றும் கவச
துருப்புக்கள்) Naik (Infantry)
or Lance Daffadar (Cavalry and Armoured Regiments)

15. லான்ஸ் நாயக்
(
காலாட்படை) அல்லது ஆக்டிங்
லான்ஸ் தபாதார் (குதிரைப்படை மற்றும் கவச துருப்புக்கள்) (Lance Naik (Infantry) or Acting Lance Daffadar (Cavalry
and Armoured Regiments)

16. சிப்பாய் (Sepoy)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு

எஸ்எஸ்பி
(SSB)
தேர்வு

நேர்முகத்
தேர்வு

தகுதி: 10ம் வகுப்பு
/ 12
ம் வகுப்பு / ஏதேனும்
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:

  • 10ம் வகுப்பு
    / 12
    ம் வகுப்பு – 16 1/2 முதல்
    19
    வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • பட்டதாரி – 19 முதல்
    24
    வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • பொறியியல் பட்டதாரி
    – 20
    முதல் 27 வயதிற்குள் இருக்க
    வேண்டும். (குறிப்பு: பிரிவு
    அடிப்படையில் தளர்வு
    அளிக்கப்படும்.)

கடற்படை (Navy)

பணியின் பெயர்:

1, கடற்படை அதிகாரி
(
கௌரவ தரம் / போர்க்கால
தரம்) (Admiral of the Fleet (honorary
rank/wartime rank))

2. கடற்படை அதிகாரி
(Admiral)

3. துணை கடற்படை
அதிகாரி (Vice Admiral)

4. கடற்படை உயர்
அதிகாரி (Rear Admiral)

5. கம்மாடோர் (Commodore)

6. அணித்தலைவர் (Captain)

7. கட்டளைத்தளபதி (Commander)

8. லெப்டினன்ட் கமாண்டர்
(Lieutenant Commander)

9. தளபதி (Lieutenant)

10. துணை தளபதி
(Sub-Lieutenant)

11. கலை III – | (Art III –
1)

12. தலைமை சிறு
அலுவலர் முதல் வகுப்பு
(Master Chief Petty Officer Ist Class) )

13. தலைமை சிறு
அலுவலர் இரண்டாம் வகுப்பு
(Master Chief Petty Officer Ilnd Class)

14. தலைமை சிறு
அலுவலர் (Chief Petty Officer)

15. சிறு அலுவலர்
(Petty Officer)

16. முன்னணி கப்பலோட்டுபவர் (Leading Seaman)

17. கப்பலோட்டுபவர் முதல்
வகுப்பு (Seaman Ist Class)

18. கப்பலோட்டுபவர் இரண்டாம்
வகுப்பு (Seaman IInd Class)

19. அப்ரண்டீஸ் (Apprentice)

20. கைவினைஞர் IV (Artificer Iv)

21. கைவினைஞர் V (Artificer v)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு

எஸ்எஸ்பி
(SSB)
தேர்வு

நேர்முகத்
தேர்வு

தகுதி: 10ம் வகுப்பு
/ 12
ம் வகுப்பு / ஏதேனும்
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 16 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

விமானப்படை (Air Force)

பணியின் பெயர்:

1. விமானப்படையின் மார்ஷல்
(Marshal of the Air Force)

2. தலைமை கட்டளைகள்
(Chief of Commands)

3. ஏர் சீஃப்
மார்ஷல் (Air Chief Marshal)

4. ஏர் வைஸ்
மார்ஷல் (Air Vice Marshal)

5. ஏர் கம்மாடோர்
(Air Commodore)

6. குழு அணித்தலைவர் (Group Captain)

7. சாரி தளபதி
(Wing Commander)

8. போர்க்கப்பல் தலைவர்
(Squadron Leader)

9. விமானப்படை தளபதிகள்
(Flight Lieutenant)

10, பறக்கும் அதிகாரி
(Flying Officer)

11. ஆணைப்பத்திரம் வழங்கும்
அதிகாரி (Master Warrant Officer)

12. இளநிலை ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி (Junior Warrant
Officer)

13. காவல் வீரர்
(Sergeant)

14. படைத்துறை அலுவலர்
(Carporal)

15. முன்னணி விமானப்படை வீரர் (Leading Aircraftman)

16. விமானப்படை வீரர்
(Aircraftman)

17. தொழில்நுட்பவியலாளர் (Technician)

18. விமானப்படை விமானி
(Air Force Pilot)

19. ஏர்மேன் (Airman)

20. மூத்த என்சிஓ
(
ஆணையிடா அதிகாரி) (Senior NCO
(Non-Commissioned Officer)

21. இயந்திர போக்குவரத்து இயக்குனர் (Mechanical Transport Operator)

22. நிர்வாகி (Administrator)

23. நிர்வாக அதிகாரி
(Administrative Officer)

24. லாஜிஸ்டியசின் (Logistician)

25. காவல் (Police)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு

எஸ்எஸ்பி
(SSB)
தேர்வு

நேர்முகத்
தேர்வு

தகுதி: 10ம் வகுப்பு
அல்லது 12ம் வகுப்பு
முடித்திருக்க வேண்டும்

வயது: 16 முதல் 19 வயதிற்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -