HomeBlogUPSC - Engineering Services Examination (ESE)பற்றிய முழு விபரம்
- Advertisment -

UPSC – Engineering Services Examination (ESE)பற்றிய முழு விபரம்

UPSC - Engineering Services Examination (ESE)

UPSC – Engineering Services
Examination (ESE)
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்: மத்திய
அரசு பணியாளர் தேர்வு
வாரியம் (UPSC)

தேர்வின் பெயர்: Engineering
Services Examination (IES)

பணியின் பெயர்:

  • சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering)
  • மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering)
  • எலக்ட்ரீக்கல் இன்ஜினியரிங் (Electrical Engineering)
  • எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics &
    Telecommunication Engineering)

சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering) தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் துறையில்
பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering) தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில்
பொறியியல் பட்டம்

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (Electrical Engineering) தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் துறையில்
பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics & Telecommunication Engineering) தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மின்னணு
மற்றும் தொலை தொடர்பு
துறையில் பொறியியல் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)

முதன்மைத்
தேர்வு (Mains Exam)

ஆளுமைத்தேர்வு (Personality Test)

வயது: 21 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதியளவு: ரூ.
15,600 –
ரூ. 39,100 + தர
ஊதியம் ரூ. 5,400

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -