Sunday, December 22, 2024
HomeBlogUPSC - Combined Medical Services Examination பற்றிய முழு விபரம்
- Advertisment -

UPSC – Combined Medical Services Examination பற்றிய முழு விபரம்

UPSC - Combined Medical Services Examination

UPSC – Combined Medical Services
Examination
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
மத்திய அரசு பணியாளர்
தேர்வு வாரியம் (UPSC)

தேர்வின் பெயர்: Combined Medical
Services Examination

பணியின் பெயர்:

1.இரயில்வே (Railways) – உதவிப்
பிரிவு மருத்துவ அதிகாரி
(ALMU)

2. இந்திய கட்டட
தொழிற்சாலை சுகாதார சேவைகள்
உதவி மருத்துவ அதிகாரி
(AMO)

3. மத்திய சுகாதார
சேவைகள் (Central Health Services) ஜூனியர்
ஸ்கேல் (Junior Scale)

4. கிழக்கு டெல்லி
மாநகராட்சி, என்டிஎம்சி & எஸ்டிஎம்சி (East Delhi Municipal Corporation, NDMC & SDMC)

5. என்டிஎம்சி (NDMC) – பொது
கடமை மருத்துவ அதிகாரி
(General Duty Medical Officer)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு

நேர்முகத்தேர்வு

வயது: 32 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதியளவு: ரூ. 56,100 – 39100 + தர
ஊதியம் ரூ.5400 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -