UPSC – Combined Defence Services
Examination (CDSE) பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்:
மத்திய அரசு பணியாளர்
தேர்வு வாரியம் (UPSC)
தேர்வின் பெயர்: Combined Defence
Services Examination (CDSE)
பணியின் பெயர்:
- இந்திய இராணுவ
பயிற்சி மையம் (Indian Military
Academy) - அதிகாரி பயிற்சி
மையம் (Officers Training Academy) - இந்திய கடற்படை
பயிற்சி மையம் (Indian Naval
Academy) - இந்திய விமானப்படை பயிற்சி மையம் (Indian Air Force
Academy)
இந்திய இராணுவ பயிற்சி மையம் (Indian
Military Academy) – பணியின் பெயர் & ஊதியளவு:
- சிப்பாய் (Seppoy): ரூ.
5200 – ரூ. 20200 - லான்ஸ் நாயக்
(Lance Naik): ரூ. 5200 – 20200 - நாயக் (Naik): ரூ.
5200 – 20200 - ஹவால்டர் (Havaldar): ரூ.
5200 – 20200 - நாய்ப் சுபேதார்
(Naib Subedar): ரூ. 9300 – 20200 - சுபேதார் (Subedar): ரூ.
9300 – 20200 - சுபேதார் மேஜர்
(Subedar Major): ரூ. 9300 – 20200 - லெப்டினென்ட் (Lieutenant): ரூ.
15600 – 39100 - அணித்தலைவர் (Captain): ரூ.
15600 – 39100 - படைத்துறைத்தலைவர் (Major): ரூ.
15600 – 39100 - லெப்டினென்ட் கர்னல்
(Lieutenant Colonel): ரூ. 37400 – 67000 - கர்னல் (Colonel): ரூ.
37400 – 67000 - படைப்பகுதித் தலைவர்
(Brigadier): ரூ. 37400 – 67000 - பொது படைத்துறைத்தலைவர் (Major General): ரூ.
37400 – 67000 - லெப்டினென்ட் ஜெனரல்
(Lieutenant General): ரூ. 67000 – 79000
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு
சேவை
தேர்வு வாரியத்தின் நேர்காணல்
மூலம்
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 19 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
அதிகாரி பயிற்சி மையம்
(Officers Training Academy) – பணியின் பெயர் & ஊதியளவு:
- லெப்டினென்ட் டு மேஜர் (Lieutenant to Major): ரூ. 15,600 – 39,100
- லெப்டினென்ட் கர்னல் டு மேஜர் ஜெனரல் (Lieutenant Colonel to Major General): ரூ.
15,600 – 39,100 - பெட்டினெண்ட் ஜெனரல் எச்ச (lieutenant General HAG): ரூ. 67,000
- எச்ரஜி
(HAG):
ரூ. 75,500 - விசிஓ / ஏஎஸ் / ஆர்மி கமாண்டர் / லெப்டினென்ட் ஜெனரல் (VCO | AS | Army Cdr | Lt Gen (NFSG]]: ரூ.
80,000 - சிஓ ஏஎஸ் (COAS): ரூ. 90,000
- லெப்டினென்ட் (Lieutenant): ரூ.
15600 – 39100 - அணித்தலைவர்
(Captain):
ரூ. 15600 – 39100 - படைத்துறைத்தலைவர் (Major): ரூ.
15600 – 39100 - லெப்டினென்ட் கர்னல் (Lieutenant
Colonel): ரூ. 37400 – 67000 - கர்னல் (Colonel): ரூ.
37400 – 67000 - படைப்பகுதித் தலைவர்
(Brigadier): ரூ. 37400 – 67000 - மேஜர் ஜெனரல்
(Major General): ரூ. 37400 – 67000
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு
சேவை
தேர்வு வாரியத்தின் நேர்காணல்
மூலம்
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 19 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
இந்திய கடற்படை பயிற்சி மையம் (Indian
Naval Academy) – பணியின் பெயர் & ஊதியளவு:
- அட்மிரல் / இக்கலண்ட்
(Admiral/ Equivalent): ரூ. 90000 - அணித்தலைவர் (Captain): ரூ.
37400 – 67000 - கட்டளைத்தளபதி (Commander): ரூ.
37400 – 67000 - கம்மாடோர் (Commodore): ரூ.
37400 – 67000 - டிஜிஏஃப்எம்அஸ் (DGAFMS): ரூ.
80000 - லெப்டினெண்ட் (Lieutenant): ரூ.
15600 – 39100 - லெப்டினன்ட் கமாண்டர்
(Lieutenant Commander): ரூ. 15600 – 39100 - கடற்படை உயர்
அதிகாரி (Rear Admiral): ரூ.
37400 – 67000 - சப் லெப்டினென்ட் (Sub Lieutenant): ரூ. 15600 – 39100
- விசிஎன்ஸ் / சி
– இன் – சி / இக்வலன்ட்
(VCNS/ C-IN-C/ Equivalent): ரூ. 80000 - துணை கடற்படை
அதிகாரி (Vice Admiral): ரூ.
67000 – 79000 - வைஸ் அட்மிரல்
& இக்கூலன்ட் (Vice Admiral and Equivalent): ரூ.
67000 – 79000 - அப்ரெண்டீல் (Apprentice): ரூ.
5200 – 20200 - கைவினைஞர் V (Artificer v): ரூ.
5200 – 20200 - கைவினைஞர் IV (Artificer iv):
ரூ. 5200 – 20200 - கலை III – 1 (Art III –
1): ரூ. 9300 – 34800 - தலைமை / கலை
(Chief/Art): ரூ. 9300 – 34800 - எம்சிபிஓ I (MCPO II): ரூ.
9300 – 34800 - எம்சிட்ஓ | (McPO I): ரூ.
9300 – 34800 - கப்பலோட்டுபவர் II (Seaman ii): ரூ.
5200 – 20200 - கப்பலோட்டுபவர் | (Seaman I): ரூ.
5200 – 20200 - முன்னணி கப்பலோட்டுபவர் (Leading Seaman): ரூ. 5200 – 20200
- சிறு அலுவலர்
(Petty Officer): ரூ. 5200 – 20200 - தலைமை சிறு
அலுவலர் (Chief Petty Officer): ரூ.
9300 – 34800
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு
சேவை
தேர்வு வாரியத்தின் நேர்காணல்
மூலம்
தகுதி: பொறியியல் துறையில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 19 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
இந்திய விமானப்படை பயிற்சி மையம் (Indian
Air Force Academy) – பணியின் பெயர் & ஊதியளவு:
- பறக்கும் படை
அதிகாரி (Flying Office): ரூ.
56,100 - விமான லெப்டினன்ட் (Flight Lieutenant): ரூ. 61,300
- போர்க்கப்பல் தலைவர்
(Squadron Leader): ரூ. 69,400 - சாரி தாபதி
(wing Commander): ரூ. 1,16,700 - குழு அணிதலைவர்
(Group Captain): ரூ. 1,25,700 - ஏர் கம்மாடோர்
(Air Commodore): ரூ. 1,34,400 - ஏர் வைஸ்
மார்ஷல் (Air Vice Marshal): ரூ.
1,44,200 - ஏர் மார்ஷல்
எச்ஏஜி ஸ்கேல் (Air Marshal HAG
Scale): ரூ. 1,82,200 - ஏர் சீஃப்
மார்ஷல் அபெக்ஸ் ஸ்கேல்
(Air Marshal Apex Scale): ரூ. 2,05,400 - ஏர் எஃப்
மார்ஷல் (Air Chief Marshal): ரூ.
2,50,000
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு
சேவை
தேர்வு வாரியத்தின் நேர்காணல்
மூலம்
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)