TNPSC – Tamil Nadu Secretaiat Service பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu
Secretaiat Service
பணியின் பெயர்: உதவியாளர்
(Assistant in the Departments of Secretariat (Other than Lawand Finance)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு
தகுதி: ஏதேனும் ஒரு
துறையில் இளங்கலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).
ஊதியளவு: ரூ. 5200 – 20200 + தர
ஊதியம் ரூ. 2600 (மாதம்)