HomeBlogTNPSC - Tamil Nadu Motor Vehicles Maintenance Subordinate Service பற்றிய முழு விபரம்
- Advertisment -

TNPSC – Tamil Nadu Motor Vehicles Maintenance Subordinate Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Motor Vehicles Maintenance Subordinate Service

TNPSC – Tamil Nadu Motor Vehicles
Maintenance Subordinate Service
பற்றிய முழு
விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu Motor
vehicles Maintenance Subordinate Service

பணியின் பெயர்:

பொது ஊழியர்
(GENERAL FOREMAN)

தொழில்நுட்ப உதவியாளர்
(TECHNICAL ASSISTANT)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு

வாய்மொழித் தேர்வு

தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (அல்லது) ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (அல்லது) ஆட்டோமொபைல் டெக்னாலஜி
ஆகிய துறைகளில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).

ஊதியளவு: ரூ. 9300 – ரூ.
34800 +
தர ஊதியம் ரூ.
5100 (
மாதம்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -