TNPSC – Tamil Nadu Highways
Engineering Subordinate பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu
Highways Engineering Subordinate Service
பணியின் பெயர்: புவியியலாளர் (Geologist in Highways Department)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு (Written Exam)
வாய்மொழித் தேர்வு (Oral Test)
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: வயது
வரம்பில் விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதியளவு: ரூ. 9300 – ரூ.
34800 + தர ஊதியம் ரூ.
5100 (மாதம்)