Sunday, December 22, 2024
HomeBlogTNPSC - Tamil Nadu Higher Secondary Educational Service பற்றிய முழு விபரம்
- Advertisment -

TNPSC – Tamil Nadu Higher Secondary Educational Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Higher Secondary Educational Service

TNPSC – Tamil Nadu Higher Secondary
Educational Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu Higher
Secondary Educational Service

பணியின் பெயர்: முதுகலை
பட்டதாரி ஆசிரியர் (Post Graduate
Teacher)

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி
அடிப்படையிலான முதன்மைத்
தேர்வு

வாய்மொழித் தேர்வு

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் அதனுடன் B.T. B.Ed முடித்திருக்க வேண்டும். (அல்லது) கல்வியியல் துறையில் இளங்கலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -