TNPSC – Tamil Nadu Engineering
Subordinate Service பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu Engineering
Subordinate Service
பணியின் பெயர்: உதவி
புவியியலாளர் (Assistant
Geologist in Public Works Department)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு
வாய்மொழித் தேர்வு
தகுதி: எம்.எஸ்.சி
(ஜியோலஜி) டிப்ளமோ படிப்பில்
பயிற்றுவிக்கப்பட்ட ஜியோலஜி
அல்லது மாஸ்டர் ஆஃப்
டெக்னாலஜி (தொழில்நுட்பம்) படித்திருக்க வேண்டும்.
வயது: 30 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).
ஊதிய அளவு: 9300 – ரூ.
34800 + தர ஊதியம் ரூ.
5100 (மாதம்).