Sunday, December 22, 2024
HomeBlogTNPSC Group VIII பற்றிய முழு விபரம்
- Advertisment -

TNPSC Group VIII பற்றிய முழு விபரம்

TNPSC Group VIII பற்றிய முழு விபரம்

TNPSC Group VIII பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: TNPSC Group VIII

பணியின் பெயர்: செயல்
அதிகாரி
(Executive Officer) Grade IV

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு

வாய்மொழித் தேர்வு

தகுதி: பத்தாம் வகுப்பு
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.

வயது: 25
ஆண்டுக்கு
மேல்
இருக்க
வேண்டும்
(குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)

ஊதிய அளவு: ரூ.5200
ரூ.20,200 + தர
ஊதியம் ரூ.2,400 (மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -