SSC Constable GD பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC Constable GD
பணியின் பெயர்:
ஜெனரல் டியூட்டி
கான்ஸ்டபிள் (General Duty Constable)
தேர்வு செய்யப்படும் முறை:
- ஆன்லைன் தேர்வு
(Written Exam) - உடல் தரநிலை
சோதனை (Physical Standard Test) - உடல் திறன்
சோதனை (Physical Efficiency Test) - மருத்துவ பரிசோதனை
(Medical Test)
தகுதி: 10ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 23 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
5,200 – 20,200 + தரஊதியம் ரூ. 2,000 (மாதம்)