Sunday, December 22, 2024
HomeBlogSSC CGL பற்றிய முழு விபரம்
- Advertisment -

SSC CGL பற்றிய முழு விபரம்

SSC CGL Exam Full Details

SSC CGL பற்றிய முழு
விபரம்

தேர்வு வாரியம்:
பணியாளர் தேர்வாணையம் (SSC)

தேர்வின் பெயர்: SSC CGL

பணியின் பெயர்:

  • உதவி தணிக்கை
    அதிகாரி (Assistant Audit Officer)
  • ஆய்வாளர் (தேர்வாளர்)
    (Inspector (Examiner))
  • வருமான வரி
    ஆய்வாளர் (Income Tax Inspector (CBDT))
  • வெளியுறவு அமைச்சகத்தின் உதவியாளர் (Assistant in Ministry of External
  • Affairs (MEA))
  • ஆய்வாளர் (மத்திய
    மசோதா) (Inspector (Central Excise))
  • ஆய்வாளர் (தடுப்பு
    அதிகாரி) (Inspector (Prevent Officer))
  • உதவி அமலாக்க
    அலுவலர் (Assistant Enforcement Officer)
  • உதவியாளர் (மத்திய
    புலனாய்வு ஆணையம்) (Assistant
    (Central Vigilence Commission))
  • உதவியாளர் (Assistant In
    AFHQ)
  • இரயில்வே அமைச்சகத்தின் உதவியாளர் (Assistant In Ministry of Railway)
  • உதவி பிரிவு
    அலுவலர் (Assistant Section Officer)
  • புலனாய்வு பணியகத்தில் உதவியாளர் (Assistant In Intelligence Bureau)
  • துணை ஆய்வாளர்கள் (Sub Inspectors (CBI))
  • உதவியாளர் (பிற
    அமைச்சகங்கள்) (Assistant (Other
    Ministries))
  • பிரதேச கணக்காளர்
    (Divisional Account)
  • ஆய்வாளர் (Inspector
    (Narcotics))
  • துணை ஆய்வாளர்
    (
    தேசிய புலனாய்வு அமைப்பு)
    (Sub Inspector In National Investigation Agency)
  • புள்ளிவிவர ஆராய்ச்சியாளர் (Statistical Investigator)
  • ஆய்வாளர் (Inspector
    (Department of post))
  • துணை ஆய்வாளர்
    (Sub Inspector (Central Bureau of Investigation))
  • கணக்காய்வாளர் (Auditor
    (C&AG))
  • கணக்காய்வாளர் (Auditor (CGDA))
  • கணக்காய்வாளர் (Auditor (CGA))
  • வரி உதவியாளர்
    (Tax Assistant (CBEC))
  • வரி உதவியாளர்
    (Tax Assistant (CBDT))
  • கணக்காளர் / இளநிலை
    கணக்காளர் (Offices under C&AG)
  • கணக்காளர் / இளநிலை
    கணக்காளர் (CGA & others)
  • மூத்த செயலக
    உதவியாளர் (Senior Secretariat Assistant)
  • தொகுப்பாளர் (Compiler –
    Registrar General of India)
  • உதவி கணக்கு
    அதிகாரி (Assistant Accounts Officer)
  • தீவிர மோசடி
    விசாரணை அலுவலகத்தில் உதவியாளர்
    (Senior Fraud Investigation Office)
  • மற்ற அமைச்சகத்தின் உதவியாளர் (Assistant in Other Ministries)

தேர்வு செய்யப்படும் முறை:

  • கணினி அடிப்படையிலான புறநிலை தேர்வு – I (Computer
    Based Objective Test – 1)
  • கணினி அடிப்படையிலான புறநிலை தேர்வு – II (Computer
    Based Objective Test – II)
  • விளக்க தேர்வு
    (Descriptive Test)
  • திறன் தேர்வு
    /
    கணினி திறமை தேர்வு
    (Skill Test / Computer Proficiency Test)

தகுதி:

உதவி
தணிக்கை அதிகாரி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் துறையில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அல்லது பட்டய கணக்காளர்,
செலவு மற்றும் மேலாண்மை
கணக்குகள் ஆகிய துறைகளில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அல்லது வணிக ஆய்வுகள்,
வியாபார நிர்வாகம், வணிகவியல்
ஆகிய துறைகளில் முதுகலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

புள்ளிவிவர ஆராய்ச்சியாளர்கள்:

1) அங்கீகரிகப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும்
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12ம்
வகுப்பில் கணித பாடத்தேர்வில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

2) புள்ளிவிவரங்கள் (Statistics) துறையில் இளங்கலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தொகுப்பாளர்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரங்கள், கணிதம், பொருளாதாரம் ஆகிய
துறையில் இளங்கலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

இதர
அனைத்து பணிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும்
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:

  • பணி எண்
    8, 9, 10, 13, 14, 16, 20, 26, 27, 28, 29, 31, 32 – 18
    முதல்
    27 
    ஆண்டுக்குள் இருக்க
    வேண்டும்.
  • பணி எண்
    11 – 21
    முதல் 27 ஆண்டுக்குள் இருக்க
    வேண்டும்.
  • பணி எண்
    7, 17, 19 – 32
    ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • பணி எண்
    18 – 32
    ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • பணி எண்
    30 – 18
    முதல் 30 ஆண்டுக்குள் இருக்க
    வேண்டும்.

ஊதிய அளவு:

  • பணி எண்
    2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17:  
    ரூ. 9,300 – ரூ.
    34,800 +
    தர ஊதியம் ரூ.
    4,200 (
    மாதம்)
  • பணி எண்
    18 –
    ரூ. 5,200 – ரூ.
    20,200 +
    தர ஊதியம் ரூ.
    1,800 (
    மாதம்)
  • இதர பணிகளுக்கு ஊதியளவு அனுபவம் பொருத்து
    மாறுபடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -