Monday, December 23, 2024
HomeBlogRRB NTPC பற்றிய முழு விபரம்
- Advertisment -

RRB NTPC பற்றிய முழு விபரம்

RRB NTPC பற்றிய முழு விபரம்

RRB NTPC பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
இரயில்வே பணியாளர் தேர்வு
வாரியம் (RRB)

தேர்வின் பெயர்: RRB NTPC

பணியின் பெயர்:

1. கமர்சியல் அப்ரண்டீஸ் (Commercial Apprentice)

2. டிராபிக் அப்ரண்டீஸ் (Traffic Apprentice)

3. விசாரனை மற்றும்
முன்பதிவு கிளார்க் (Enquiry cum
Reservation Clerk (ECRC))

4. பொருட்கள் பாதுகாப்பாளர் (Enquiry cum Reservation Clerk (ECRC))

5. மூத்த கிளார்க்
மற்றும் தட்டச்சாளர் (Goods Guard)

6. ஸ்டேஷன் மாஸ்டர்
உதவியாளர் (Assistant Station Master (ASM))

7. ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டண்ட் கம் டைப்பிஸ்ட் (Junior Accounts Assistant cum Typist)

8. போக்குவரத்து உதவியாளர்
(Traffic Assistant)

9. சீனியர் டைம்
கீப்பர் (Senior Time Keeper)

தேர்வு செய்யப்படும் முறை:

நிலை 1: பொதுவான
கணினி அடிப்படை தேர்வு

நிலை 2:

  • ஆவன
    சரிபார்ப்பு
  • தட்டச்சு
    சோதனை மற்றும் ஆவண
    சரிபார்ப்பு
  • திறனறியும் தேர்வு மற்றும் ஆவண
    சரிபார்ப்பு

தகுதி: அங்கீகாரம் பெற்ற
பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணி எண்
7, 8
மற்றும் 9 ஆகிய பணிகளுக்கு கணினியில் தட்டச்சு செய்வதற்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி
மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 32 ஆண்டுக்குள் இருப்பவர்கள் இப்பணிகளுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
(
குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு:

1. ரூ. 9300 – 34800 தரவூதியம்
ரூ. 4200 (மாதம்)

2. ரூ. 5200 – 20200 தரவூதியம்
ரூ. 2800 (மாதம்)

3. ரூ. 5200 – 20200 தரவூதியம்
ரூ. 2800 (மாதம்)

4. ரூ. 5200 – 20200 தரவூதியம்
ரூ. 2800 (மாதம்)

5. ரூ. 5200 – 20200 தரவூதியம்
ரூ. 2800 (மாதம்)

6. ரூ. 5200 – 20200 தரவூதியம்
ரூ. 2800 (மாதம்)

7. ரூ. 5200 – 20200 தரவூதியம்
ரூ– 2800 (மாதம்)

8. ரூ. 9300 – 34800 தரவூதியம்
ரூ. 4200 (மாதம்)

9. ரூ. 5200 – 20200 தரவூதியம்
ரூ. 2800 (மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -