TNPSC Tamilnadu
Boiler Service பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamilnadu Boiler Service
பணியின் பெயர்: இளநிலை
உதவி
இயக்குனர்
(Junior Assistant Director of Boilers)
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி அடிப்படையிலான முதன்மைத்
தேர்வு
வாய்மொழித் தேர்வு
தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம்
பெற்றிருக்க
வேண்டும்.
வயது: 18
ஆண்டுக்கு
மேல்
இருக்க
வேண்டும்.
(குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)