TNPSC – Tamil Nadu Jail Service பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu Jail
Service
பணியின் பெயர்:
சிறைக்
காவலர் (Jailor)
தமிழ்நாடு
சிறைச்சாலை உளவியலாளர் (Psychologist in Service)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு (Written Exam)
வாய்மொழித் தேர்வு (Oral Test)
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயதிற்குள் இருக்க
வேண்டும் மற்றும் சிறைக்
காவலர் நிலைக்கு குற்றவியல், குற்றவியல் நீதி நிர்வாகம்,
சமூக வேலை ஆகிய
துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியளவு:
சிறைக் காவலர்
நிலைக்கு – ரூ. 9,300 – ரூ.
34,800 + தர ஊதியம் ரூ.
4,200
தமிழ்நாடு சிறைச்சாலை உளவியலாளர் நிலைக்கு – ரூ.
15600 – ரூ. 19100 + தர
ஊதியம் ரூ. 5400 (மாதம்)