HomeBlogTNPSC - Tamil Nadu Handlooms And Textiles Subordinate Service பற்றிய முழு விபரம்
- Advertisment -

TNPSC – Tamil Nadu Handlooms And Textiles Subordinate Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Handlooms And Textiles Subordinate Service

TNPSC – Tamil Nadu Handlooms And
Textiles Subordinate Service
பற்றிய முழு
விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu
Handlooms and Textiles Subordinate Service

பணியின் பெயர்: முந்த
தொழில்நுட்ப உதவியாளர் (Senior Technical
Assistant)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு (Written Exam)

வாய்மொழித் தேர்வு (Oral Test)

தகுதி: நெசவு தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
சென்னை தொழில்நுட்பகல்வி மற்றும்
பயிற்சி வாரியத்தில் டிப்ளோமா
பிரிவில் ஜவுளி அல்லது
கைத்தறி தொழில்நுட்பம் துறையில்
முதல் வகுப்பில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 வரம்பில் ஆண்டுக்கு
மேல் இருக்க வேண்டும்.
(
குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -