TNPSC – Tamil Nadu Employment and
Training Subordinate Service பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu
Employment and training. Subordinate Service
பணியின் பெயர்: விடுதி
கண்காணிப்பாளர் – உடற்பயிற்சி அதிகாரி (Hostel Superintendent cum Physical
Training Officer)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு
தகுதி: உடற்கல்வித் துறையில்
டிப்ளமோ படித்திருக்க வேண்டும்
(அல்லது) உடல் கல்வி
(உயர் தரம்) மற்றும்
கற்பித்தல் ஆகியவற்றில் ஆசிரியர்
சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: ஒரு வருட
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
9300 – ரூ. 34800 + தர
ஊதியம் ரூ. 4200 (மாதம்)