Tamilnadu
Educational Service பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamilnadu Educational Service
பணியின் பெயர்: மாவட்ட
நூலக
அதிகாரி
(District Library Officer)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
தகுதி: முதுகலை பட்டம்
(கலை
மற்றும்
அறிவியலில்)
பெற்றிருக்க
வேண்டும்
(அல்லது)
நூலக
அறிவியலில்
முதுகலை
பட்டம்
பெற்றிருக்க
வேண்டும்.
வயது: வயது வரம்பு
35 ஆண்டுக்குள்
இருக்க
வேண்டும்.
(குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)
ஊதிய அளவு: ரூ.15600
– ரூ.39,100 + தர
ஊதியம் ரூ.5,400 (மாதம்)