HomeBlogSSC Stenographer பற்றிய முழு விபரம்
- Advertisment -

SSC Stenographer பற்றிய முழு விபரம்

SSC Stenographer Exam Details

SSC Stenographer பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
பணியாளர் தேர்வாணையம் (SSC)

தேர்வின் பெயர்: SSC Stenographer

பணியின் பெயர்: கருக்கெழுத்தாளர் (Stenographer)

தேர்வு செய்யப்படும் முறை :

  • கணினி அடிப்படையிலான புறநிலை தேர்வு (Computer Based
    Objective Test)
  • திறன் தேர்வு
    /
    கணினி திறமை தேர்வு
    (Skill Test / Computer Proficiency Test)

தகுதி:

12ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு:

  • தரம் சி
    (Grade c) –
    ரூ. 9,300 – 34,800 + தர
    ஊதியம் ரூ. 4200 (மாதம்)
  • தரம் D (Grade D) – ரூ.
    5,200 – 20,200 +
    தர ஊதியம் ரூ.
    2400 (
    மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -