Join Whatsapp Group

Join Telegram Group

SSC CHSL பற்றிய முழு விபரம்

By admin

Updated on:

SSC CHSL பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
பணியாளர் தேர்வாணையம் (SSC)

தேர்வின் பெயர்: SSC CHSLI

பணியின் பெயர்:

  • போஸ்டல் அசிஸ்டன்ட்ஸ் / சார்ட்டிங் அசிஸ்டன்ட்ஸ் (Postal Assistants
    / Sorting Assistants)
  • தகவல் பதிவு
    இயக்குபவர் (Data Entry Operator)
  • கீழ் பிரிவு
    எழுத்தர் (Lower Divisional Clerk)
  • எண்ணிக்கை எழுத்தர்
    (Count Clerk)

தேர்வு செய்யப்படும் முறை:

  • கணினி அடிப்படையிலான புறநிலை தேர்வு (Computer Based
    Objective Test)
  • விளக்க தேர்வு
    (Descriptive Test)
  • திறன் தேர்வு
    (Skill Test)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10ம் வகுப்பு மற்றும்
12
ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும். மேலும் தகவல்
பதிவு இயக்குபவர் நிலைக்கு
12
ம் வகுப்பில் அறிவியல்
பாடப்பிரிவில் கணிதம்
பயின்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
5,200 – 20,200 +
தரவூதியம் ரூ.1,900 & ரூ.2,000
(
மாதம்)

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]