அடுத்த ஆண்டு
முதல் மீண்டும் ஒரே
கட்டமாக தேர்வு நடத்தப்படும் – CBSE
இதுகுறித்து இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
CBSE
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஒரே கட்டமாக
தேர்வு நடத்தப்படும். இது
அடுத்த ஆண்டு முதல்
அமல்படுத்தப்படும் என்று
தெரிவித்துள்ளது.