குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கு சென்னையில் இயங்கி வரும் King Makers Academy சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் இணைய வழி கருத்தரங்கில் “ETHICS – AN EASY WAY FOR AN IAS EXAM” என்ற தலைப்பில் Academy-ன் ஆசிரியர் மாதவி கலந்துரையாடுகிறார்.
இதில் கலந்துகொள்ள விருப்புவோர் https://kingmakersiasacademy.com/events என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதே நேரம், 2020-21 ஆம் ஆண்டுக்கான IAS, IPS தேர்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் (ஆன்லைன், நேரடி) ஜூலை 15 ஆம் தேதி (ரெகுலர், வார இறுதி வகுப்புகள்) தொடங்கவுள்ளதாக இம்மையத்தின் இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 94442 27273 என்ற எண்ணையோ, அண்ணாநகரில் உள்ள Academyயின் அலுவலகத்தையோ நேரில் அணுகலாம்.