TAMIL MIXER EDUCATION- ன் வேலைவாய்ப்பு செய்திகள்
டூவீலர் மெக்கானிக் குறித்த இலவச பயிற்சி
மதுரை
ரூட்செட் பயிற்சி நிலையம்
சார்பில் டூவீலர் மெக்கானிக் குறித்த இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி நடத்தப்படுகிறது.
இதில்
பங்கேற்க கிராமப்புற ஆண்கள்
விண்ணப்பிக்கலாம். காலை
9.30 முதல் மாலை 5.30 மணி
வரை நடக்கும் பயிற்சியில் உணவு, தங்குமிடம் போன்றவையும் வழங்கப்படும்.
விண்ணப்பத்தை, இயக்குனர், ரூட்செட் பயிற்சி
நிலையம், பெருங்குடி, மதுரை – 22 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 96262 46671ல் தொடர்பு
கொள்ளலாம்.