Thursday, December 19, 2024
HomeBlogகாகித பைகள், பொம்மை தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி
- Advertisment -

காகித பைகள், பொம்மை தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி

Free tutorial on paper bags, toy making

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி
செய்திகள்

காகித பைகள், பொம்மை தயாரித்தல் குறித்த
இலவச
பயிற்சி

இதுகுறித்து, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில்
உள்ள
இந்தியன்
ஓவா்சீஸ்
வங்கியின்
கிராமிய
சுய
வேலைவாய்ப்புப்
பயிற்சி
மையத்தின்
மூலம்
காகித
பைகள்,
பொம்மை
தயாரித்தல்
மற்றும்
பெண்களுக்கான
ஆடை
அணிகலன்
தயாரித்தல்
இலவச
பயிற்சி
அக்.
12
ம்
தேதி
முதல்
அளிக்கப்படுகிறது.

தொடா்ந்து 13 நாள்களுக்கு நடைபெறும் பயிற்சியின்போது,
காலை
மற்றும்
மதிய
உணவு
இலவசமாக
வழங்கப்படும்.
பயிற்சி
முடிந்தவுடன்
அரசால்
அங்கீகரிக்கப்பட்ட
சான்றிதழ்
அளிக்கப்படும்.
பயிற்சி
முடிவில்
வங்கிக்
கடன்
பெற்று
உடனடியாக
தொழில்
தொடங்க
வழிகாட்டப்படும்,

விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில்
ஐஓபி
வங்கி
மாடியில்
உள்ள
கிராமிய
சுய
வேலைவாய்ப்புப்
பயிற்சி
மைய
இயக்குநரிடம்
தங்களது
பெயா்,
வயது,
விலாசம்,
கல்வித்
தகுதியை
குறிப்பிட்டு,
தேவையான
ஆவணங்களுடன்
வரும்
10
ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு
04328 277896,
9488840328
ஆகிய
எண்களில்
தொடா்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -