இலவச சைவ
சிந்தாந்த பயிற்சி –
விண்ணப்பிக்க இன்றே
கடைசி
நாள்
மதுரை
தியாகராஜர் கல்லுாரியில் இலவச
சைவ சித்தாந்த பயிற்சி
வகுப்புகள் நவ 21 முதல்
30 வரை நடக்கிறது.பொது
வகுப்பு, சிறப்பு வகுப்பு
என இரண்டு நிலைகளில்
நடக்கும். இலவச மதிய
உணவு, சிற்றுண்டி வழங்கப்படும்.பொது வகுப்பில் சிவஞானபோதம், திருவருட்பயன், உண்மை
விளக்கம் ஆகிய மூன்று
நுால்களும் சிறப்பு வகுப்பில்
சிவஞானபோதச் சிற்றுரை விளக்கம்,
ஞானமிர்தம், நெஞ்சுவிடு துாது,
திருக்களிற்றுப்படியார், கொடிக்கவி
ஆகிய நுால்களும் பாடமாக
உள்ளன.பயிற்சி வகுப்புக்குரிய விண்ணப்பம் கல்லுாரியில் பெறலாம்.
www.tcarts.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம்செய்யலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பம் நவ.,10.க்குள்
கல்லுாரி முதல்வருக்கு அனுப்ப
வேண்டும்.