Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
நாமக்கல்
கலெக்டர் அறிக்கை:
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போஸ்டல் அசிஸ்டன்ட் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு,
ஆன்லைனில் இணையதளம் மேடை
வாயிலாக அளிக்க, உரிய
வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வு, 2021, ஏப்., 12 முதல், 24 வரை நடக்கிறது. இத்தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு, வரும், 16 முதல், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்குகிறது.
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களின் பெயர், கல்வித் தகுதி, வாட்ஸ் ஆப் நம்பர் உள்ளிட்ட விபரங்களை, onlineclassnkl@mail.com என்ற மின்னஞ்சலிலோ, 04286- 222260 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம்.