Friday, March 14, 2025
HomeBlogTNPSC GROUP 2 தேர்வுக்கான இலவச பயிற்சி - மதுரை
- Advertisment -

TNPSC GROUP 2 தேர்வுக்கான இலவச பயிற்சி – மதுரை

Free Training for TNPSC GROUP 2 Exam - Madurai

TNPSC
GROUP

2
தேர்வுக்கான இலவச பயிற்சி
மதுரை

மதுரை
மாவட்ட வேலை வாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும்
வட்டம் சார்பில் TNPSC GROUP 2 தேர்வுக்கான இலவச பயிற்சி
நடக்கவுள்ளது.

பாட
குறிப்புகளை https://tamilnaducareerservices.tn.gov.in/
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

திங்கள்
வெள்ளி மற்றும் சனி,
ஞாயிறுகளில் பயிற்சி நடக்கிறது. பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ, ஆதார் அட்டை
நகல், அரசு பணியாளர்
தேர்வு வாரியத்தில் பதிவு
செய்த விவரத்துடன் நேரில்
பதிவு செய்யலாம் என
துணை இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -