HomeBlogகுடிமைப்பொருள் தேர்வுக்காக இலவச பயிற்சி
- Advertisment -

குடிமைப்பொருள் தேர்வுக்காக இலவச பயிற்சி

 

Free training for civic exam

குடிமைப்பொருள் தேர்வுக்காக இலவச பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில் நெறி வழிகாட்டு மையம்
மூலம் ..எஸ்.,
.பி.எஸ்
குடிமைப்பணி தேர்வுக்கான (யுபிஎஸ்சி)
இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்த பயிற்சி வகுப்பில்
கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 63800 89119, 90422 60644 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு வரும்
26-
ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -