TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு செய்திகள்
பல்வேறு கலைகளுக்கான இலவச பயிற்சி முகாம் – திருநெல்வேலி
திருநெல்வேலி
அரசு
அருங்காட்சியகத்தில்
ஓவியம்
உள்ளிட்ட
பல்வேறு
கலைகளுக்கான
இலவச
பயிற்சி
முகாம்
செவ்வாய்க்கிழமை
(டிச.
27) காலை
தொடங்குகிறது.
இது தொடா்பாக மாவட்ட காப்பாட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளி மாணவா், மாணவிகள் தங்களின் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில், திருநெல்வேலி
அரசு
அருங்காட்சியகம்,
என்பிஎன்கே
கலை
பண்பாடு
மன்றம்
சார்பில்
பள்ளி
மாணவா்,
மாணவிகளுக்கு
விடுமுறை
கால
பயிற்சி
முகாம்
நடைபெறவுள்ளது.
முகாமில் ஓவியப் பயிற்சி, கலைப்பயிற்சி,
கழிவுகளிலிருந்து
கலைப்
பொருள்கள்
தயாரிக்கும்
பயிற்சி,
கதை
சொல்லும்
பயிற்சி
போன்ற
ஏராளமான
பயிற்சிகள்
நடத்தப்பட
உள்ளன.
பயிற்சியில்
கலந்து
கொள்ளும்
அனைத்து
மாணவா்,
மாணவிகளுக்கும்
சான்றிதழ்கள்
வழங்கப்படும்.
இப்பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை
(டிச.27)
காலை
11 மணிக்கு
தொடங்குகிறது.
முதல்
நாள்
பயிற்சியில்
கலந்து
கொள்ளும்
மாணவா்கள்
வரைபடத்தாள்
மற்றும்
வரைவதற்கு
தேவையான
பொருள்களை
எடுத்து
வர
வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
7502433751
என்கிற
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.
விருப்பம்
உள்ள
பள்ளி
மாணவா்,
மாணவிகள்
இப்பயிற்சியில்
கலந்து
கொண்டு
பயன்
பெறலாம்.