இலவச திறன்
மேம்பாட்டு பயிற்சி
மதுரையில்
ஒன்றிய, மாநில அரசுகளுடன் இணைந்து டால் எஜூகேசன்
பவுண்டேசன் சார்பில் இலவச
திறன் மேம்பாட்டு பயிற்சி
நடத்தப்படுகிறது.
8ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரு மாதங்கள் எல்சிடி,
எல்இடி, ஸ்மார்ட், ஆன்ட்ராய்டு டிவிகள், லேப்டாப், மொபைல்,
நெட்வொர்க், சாப்ட்வேர் இன்ஸ்டலேசன் பயிற்சி தரப்படுகிறது.
18வயது
முதல் 30 வயது வரை,
ஆண் பெண் இருபாலாரும் உரிய சான்றுகளுடன் வர
வேண்டும். பயிற்சி முடிவில்
அரசு சான்றுடன், ஊக்கத்தொகை வழங்கப்படும். 12ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு டெலிகாலிங் இலவச சுய
தொழில் பயிற்சி தரப்படுகிறது. 83007 50661 எண்ணை தொடர்பு
கொள்ளலாம்.