Sunday, December 22, 2024
HomeNewslatest newsபெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
- Advertisment -

பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

ரோட்டரி சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பயன்பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் சபாநாயகம் நினைவு அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கான 6 மாத கால இலவச தையல் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியில் சேர விருப்பம் உள்ள பெண்கள் வடக்கு வீதியில் மாருதி தையல் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு 40 வயதுக்குட் பட்ட 8 முதல் பிளஸ்-2 வரை படித்தவர்கள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 9750918141, 9715874617, 99449 44061 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -