திருப்பூர் சமஸ்கிருத பாரதி, 2வது கிளையில், இலவச சமஸ்கிருத பயிற்சி வகுப்பு, 18 ம் தேதி துவங்குகிறது.சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பில், 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ஞாயிறு தோறும் இலவச சமஸ்கிருதம் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
இரண்டாவது கிளை சார்பில், சனிக்கிழமை தோறும், மாலை, 5:00 மணி முதல், 6:30 வரை நடக்கும் இலவச வகுப்பு, 18ம் தேதி துவங்குகிறது.இலவச பயிற்சியில் சேர விரும்புவோர் 97507 75753, 98430 62224 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.