HomeBlogஇலவச வேலைவாய்ப்பு பயிற்சி
- Advertisment -

இலவச வேலைவாய்ப்பு பயிற்சி

Free placement training

இலவச வேலைவாய்ப்பு பயிற்சி

மாவட்ட
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில்,
10
நாட்கள் காளான் வளர்ப்பு
இலவசப் பயிற்சி வழங்கப்பட
உள்ளது. ஊராட்சி பகுதிகளை
சேர்ந்த 19 முதல் 44 வயதுடைய
இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் ஆக.,16
வரை பெயர்களை 04567-221 612,
80567 71986
எண்களில் முன்பதிவு செய்யலாம்.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்
பயிற்சி அளிக்கப்படும் என
பயிற்சி மைய இயக்குனர்
தெரிவித்து
உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -