Monday, December 23, 2024
HomeBlogகுரூப்-2 தோ்வுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி
- Advertisment -

குரூப்-2 தோ்வுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி

Free online training for Group-2 Exam

குரூப்-2 தோ்வுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2
மற்றும் குரூப்-2
பணியில் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு
உத்தேசமாக ஜூலை மாதம்
நடைபெற உள்ளது.

இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் ஜனவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து வேலைநாள்களிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.

எனவேமேற்கூறிய ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 0461-2340159 என்ற தொலைபேசி எண் மற்றும் 8508428402 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தங்கள் பெயரை பதிவு செய்து ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம்.

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -