பொறியியல் மாணவா்களுக்கு இணையவழியில் இலவச பயிற்சி
புனித
சேவியர்
கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பில் சேரவிருக்கும் மாணவா்களுக்கு இணையவழியில் பயிற்சி
வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. திங்கள்கிழமை தொடங்கியுள்ள இந்த வகுப்பு வரும்
ஜூலை 7ஆம் தேதி
வரை 10 நாள்கள் நடைபெறும்.
பயிற்சியின்போது நிபுணா்களுடன் நேரடியாக
மாணவா்கள் உரையாடலாம். பொறியியல்
பயில விரும்பும் மாணவா்கள்
இப்பயிற்சியில் கலந்து
கொள்ளலாம்.
தினமும்
காலை 9.30 மணி முதல்
நண்பகல் 12 மணிவரை நடைபெறுகிறது.
ஆங்கிலத்தில் உரையாடல், உயா்கல்விக்கான கணிதப் பயிற்சி, பொறியியல்
துறைக்கான இயற்பியல் மற்றும்
வேதியியல் உள்பட பல்வேறு
பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம்
வாயிலாக பதிவு செய்து
கொள்ளலாம்.
For Register: Click Here