இலவச மருத்துவபரிசோதனை முகாம்
கே.ஜி.,
மருத்துவமனை நடத்தும் இலவச
பரிசோதனை முகாம்வரும், 28ம்
வரை நடக்கிறது.
இடுப்பு,
முழங்கால், தோள்பட்டை, மூட்டுவலி
ஆகிய பிரச்னைகளுக்கு எலும்பு
மூட்டு மாற்று அறுவை
சிகிச்சை நிபுணர்கள், நளந்தா
மற்றும் மசூத் பாட்சா
ஆகியோர் ஆலோசனைகள் வழங்க
உள்ளனர்.
எக்ஸ்ரே,
ரத்த பரிசோதனை, எம்.ஆர்.ஐ.,
சி.டி.,ஸ்கேன்,
பிசியோதெரபி சலுகை கட்டணத்தில் செய்யப்படும்.முன்
பதிவுக்கு 98433 21803, 98433 72723 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.