HomeBlogகனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவச சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
- Advertisment -

கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவச சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவச சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு
பயிற்சி
மையத்தில்,
இலவச
சணல்
பொருட்கள் தயாரிப்பு பயிற்சி




திருப்பூர்அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையத்தில்
உள்ள
கனரா
வங்கியின்
கிராமப்புற
சுய
வேலைவாய்ப்பு
பயிற்சி
மையத்தில்,
இலவச
சணல்
பொருட்கள்
தயாரித்தல்
பயிற்சி
வகுப்பு
நாளை
(8
ம்
தேதி)
துவங்குகிறது.




இதில், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
எவ்வித
பயிற்சி
கட்டணமும்
செலுத்த
தேவையில்லை.

பயிற்சியின் முடிவில் மத்திய அரசின்ஸ்கில் இந்தியாசான்று வழங்கப்படும்.




விவரங்களுக்கு,
94890 43923,
99525 18441, 86105 33436
என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
error: Content is protected !!