HomeBlogஇலவச மின் இணைப்பு விவசாயிகளுக்கு கடிதம்
- Advertisment -

இலவச மின் இணைப்பு விவசாயிகளுக்கு கடிதம்

Free electricity connection letter to farmers

இலவச மின்
இணைப்பு விவசாயிகளுக்கு கடிதம்

திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் கோட்டத்தில் விவசாய மின்
இணைப்பு வேண்டி, 2013, மார்ச்
31
ம் தேதி வரை
பதிவு செய்தவர்களுக்கு, இலவச
இணைப்புக்கு தயாராககோரி, கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது

பல்வேறு
காரணங்களால், கடிதங்கள் பட்டுவாடா
செய்யப்படாமல், திரும்ப
வந்துள்ளது.

விவசாய
இணைப்புக்கு பதிவு செய்த
விண்ணப்பதாரர்கள், கடிதம்
கிடைக்கவில்லையெனில், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகம், கோட்ட
அலுவலகம் அல்லது செயற்பொறியாளர் அலுவலகங்களை தொடர்புகொண்டு, கடித
நகலை பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -