TAMIL MIXER EDUCATION.ன்
மதுரை செய்திகள்
மின்பொருள் பழுது
நீக்க இலவச பயிற்சி
மதுரை
அவனியாபுரத்திலுள்ள மீனாஸ்
பயிற்சி மையத்தில் மத்திய,
மாநில அரசுகளுடன் இணைந்து
வீட்டு உபயோக மின்
பொருட்கள் பழுது நீக்கும்
பயிற்சி நடக்கிறது.பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 18-35 வயது ள்ளோர்
பயிற்சி பெறலாம்.
அலைபேசி,
லேப்டாப், டி.வி,
பிரிட்ஜ், பேன், மிக்ஸி,
இன்டக்சன் அடுப்பு, வாஷிங்மிஷின், எலக்ட்ரிக் குக்கர், கிரைண்டர்,
டி.வி.டி.
பிளேயர், ஹோம் தியேட்டர்,
வாட்டர் பில்டர் ஆகியவற்றை
பழுதுநீக்க கற்றுத் தரப்படும்.
பயிற்சி
முடித்தோருக்கு வேலை
வாய்ப்பு, ஊக்கத்தொகை, சான்றிதழ்
வழங்கப்படும். விரும்புவோர் ஆதார், கல்வி சான்றிதழ்,
ஜாதிச் சான்றிதழ், வங்கி
பாஸ் புத்தகம், 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப
அட்டை நகலுடன் நேரில்
வரலாம். அல்லது 9789 171651ல்
விவரம் அறியலாம்
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow