Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
நாளை முதல்
இலவசப் இணையவழி பயிற்சி
வகுப்பு–அரியலூா்
அரியலூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம்
பல்வேறு போட்டித் தோவுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு
நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தோவாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள Group-4 காலி பணியிடங்களுக்கான இணையவழி இலவசப்
பயிற்சி வகுப்பு புதன்கிழமை (December 9, 2020) முதல்
நடைபெறவுள்ளது.
பயிற்சி
வகுப்பில் சேர விருப்பமுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சோந்த
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்
04329 228641 மற்றும் 94990 55914 ஆகிய
எண்களில் தொடா்பு கொள்ளலாம்.