TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
சீருடைப் பணியாளா் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
இலவசப்
பயிற்சி
வகுப்பு
தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியம் நடத்தும் உதவி ஆய்வாளா் தேர்வுக்கு, 621 காலிப் பணியிடங்களுக்கான
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வை, மாணவ, மாணவியா் சிறப்பாக எழுதும் விதமாக, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு மே 18ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து வெள்ளிக்கிழமை,
சனிக்கிழமை
மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில்
நடைபெறும்.
இதில்,
மாணவ,
மாணவிகளுக்கு
பாடக்குறிப்புகள்
வழங்கப்பட்டு,
மாதிரித்
தேர்வுகள்
நடத்தப்பட
உள்ளன.
மாணவா்கள் இணையத்தில் பதிவு செய்து, இலவசமாக பாடக்குறிப்புகளைப்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
இந்தப்
பயிற்சியில்
கலந்து
கொள்ள
விரும்புபவா்கள்
(பொது
மற்றும்
மாற்றுத்திறனாளி)
தங்களது
விண்ணப்பத்
தாள்,
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்
2 ஆகியவற்றுடன்
அலுவலகத்துக்கு
நேரில்
வர
வேண்டும்.
மனுதாரா்கள், மேட்டுப்பாளையம்
சாலை,
கவுண்டம்பாளையத்தை
அடுத்துள்ள
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
நேரடியாகத்
தொடா்பு
கொள்ளலாம்
அல்லது
மின்னஞ்சல்
மூலமாகவும்
தொடா்பு
கொண்டு
பயனடையலாம்.