HomeBlogUDC தேர்வுக்கு இலவச பயிற்சி - புதுச்சேரி

UDC தேர்வுக்கு இலவச பயிற்சி – புதுச்சேரி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

UDC தேர்வுக்கு
இலவச
பயிற்சி

அரசு UDC தேர்வுக்கு நடத்தும் இலவச பயிற்சி வகுப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தொழிலாளர் துறை மற்றும் வேலைவாய்ப்பு இயக்குனர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

UDC பணிக்கு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு
தொழிலாளர்
துறை,
வேலைவாய்ப்பகம்
சார்பில்
இலவச
பயிற்சி
வகுப்புகள்
விரைவில்
துவங்கவுள்ளது.

விருப்பமுள்ள
விண்ணப்பதாரர்கள்
தொழிலாளர்
நலத்துறை
வலைதளமான
https://labour.py.gov.in/
உள்ளகூகுல் போமில் வரும் 30ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நேரடியான விண்ணப்பம் ஏற்கப்படாது. மேலும் விவரங்களுக்கு
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
தொடர்பு
கொள்ளவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular